Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
தல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா?

Cinema - தல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

561 Views
நடிகை ஸ்ரீ ரெட்டி அண்மைக் காலமாக பெரும் சர்சையைக் கிளப்பி வருகின்றார்.

திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களது உண்மை முகத்தை வெகு விரைவில் மக்களுக்கு காண்பிப்பதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.

இவரது பாலியல் பட்டியலில் இதுவரை பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களும் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி தல அஜித்தைப் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

''அஜித் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது நேர்மையும் திறமையான நடிப்பும் என்னை அதிகமாகவே ரசிக்க வைத்துள்ளது'' என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top