Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
தாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா?

Sooriyan Gossip - தாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

193 Views
திருப்பூரில் உள்ள அரச பள்ளி ஒன்றில் சத்துணவு சமைக்கும் ஊழியராக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து குறித்த பள்ளியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் சமையல் ஊழியருக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

''ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் எங்கள் பிள்ளைகளுக்கு உணவு வழங்கக் கூடாது'' எனத் தெரிவித்து பெற்றோர்கள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனை அடுத்து குறித்த பள்ளியின் நிர்வாகம் பெண் ஊழியருக்கு இடமாற்றம் வழங்கியது.

இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டு, ஊழியரின் இடமாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பெண் ஊழியர் அதே பள்ளியில் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top