Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
சமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி!!

Cinema - சமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்து வரும் வைஷ்ணவி செய்த காரியம் பலரின் வெறுப்பை சம்பாதித்துள்ளது.

வைஷ்ணவி சமையல் அறையில் வைத்து தனது செருப்பை சுத்தம் செய்துள்ளார்.

அப்போது மேசையில் இருந்த கரண்டியைக் கொண்டு அவர் தனது செருப்பை சுத்தம் செய்துள்ளார்.

இந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் வைஷ்ணவி மீதான தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே வைஷ்ணவி ஒவ்வொருவரையும் பற்றி, குறை கூறி வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top