Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
மனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...

Sooriyan Gossip - மனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,568 Views
தனது விவசாயத்தில் அதிக விளைச்சல் கிடைக்காததால் விவசாயி ஒருவர் மனமுடைந்துள்ளார்.

தான் பயிரிட்ட கொத்தமல்லி சரியான விளைச்சளைத் தராததால் குறித்த விவசாயி நடு வீதியில் வைத்து கொத்தமல்லியை கொட்டி, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விளைச்சலுக்கான போதியளவு நீர் கிடைக்காததால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.

தன்னைப் போலவே ஏனைய விவசாயிகளும் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களுக்கான உரிய தீர்வுகளை உடன் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top