Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
கோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா?

Sooriyan Gossip - கோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,937 Views
கோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்தின் பின்னர், மீண்டெழுந்த விடயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் கேரளாவில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் சுமார் 7 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்ததும், அவரது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுள்ளது.

அந்த குரலைக் கேட்டவுடன் கோமாவில் இருந்த பெண்ணின் உடல் பாகங்கள் அசைய ஆரம்பித்துள்ளன.

இதனை அடுத்து குறித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் கோமாவில் இருந்து மீண்டெழுந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top