Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா?

Sooriyan Gossip - 1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,300 Views
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து பல கோடி மதிப்புள்ள தங்கப் புதையல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டிலேயே இந்த கப்பல் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் பலவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''பாதிவித் கலிபக்'' என்ற மன்னர் ஆண்டு வந்தார்.

அவர் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து செசெரியா துறைமுகத்துக்கு கப்பலில் இந்த தங்கப் புதையலைக் கொண்டு வந்த போது, குறித்த கப்பல் இஸ்ரேல் கடற்பகுதியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top