Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
உயிர் பிரியும் நொடியிலும் 43 உயிர்களைக் காப்பாற்றிய மாமனிதர்!!

Sooriyan Gossip - உயிர் பிரியும் நொடியிலும் 43 உயிர்களைக் காப்பாற்றிய மாமனிதர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,474 Views
தனது உயிர் பிரியும் கடைசி நொடியில் 43 உயிரிகளைக் காப்பாற்றியவரைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த குறித்த நபர் தனியார் பேருந்தொன்றில் சாரதியாக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது பேருந்தில் 43 பயணிகளுடன் பயணிக்கும் போது, திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தனது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இவர் தள்ளாடியபடி வாகனத்தை செலுத்தியுள்ளார்.

எனினும் திடீரென வாகனத்தை ஒருவாறு நிறுத்தியுள்ளார்.

நிறுத்திய அடுத்த நொடியே சாரதி பரிதாபமாக மரணித்துள்ளார்.

இவரது செயலைக் கண்ட பயணிகள் நெகிழ்வுடன் கண்ணீர் மல்கியதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top