Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
கரண் எனக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி : ஸ்ரீ ரெட்டியின் வாக்குமூலம்

Sooriyan Gossip - கரண் எனக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி : ஸ்ரீ ரெட்டியின் வாக்குமூலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

773 Views
ஸ்ரீ ரெட்டியின் பாலியல் தொல்லை பட்டியல் நாளாந்தம் நீண்டு செல்கிறது.

அந்த வகையில், தற்போழுது மற்றுமொரு நடிக்கரைப் பற்றி ஸ்ரீ ரெட்டி பேசியுள்ளார்.



அவர்தான் நடிகர் கரண். ஹோட்டலில் தனியாக அவரை சந்திக்க நினைத்த எனக்கு அவர் குடும்பத்துடன் வந்து எனக்கு அதிர்ச்சியான ஷாக் கொடுத்தார். 

நடிகை ஸ்ரீரெட்டியால், டோலிவுட்டும், கோலிவுட்டும் கதிகலங்கி இருக்கிறது. அவர் பேஸ்புக் ஸ்டேட்டஸில் எப்போது யார் பெயரை வெளியிடுவார் என்ற பயத்துடனே பலரும் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி ஒரு தமிழ் நடிகரை மிகவும் நல்ல மனிதர் என்று கூறி அவரை பாராட்டியுள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகர் கரண்தான். 

நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘‘ஒருநாள் கரண் அவர்களை தனியாக ஓட்டல் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். அவர் வரும் போது இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக நான் பிகினி உடையை அணிந்திருந்தேன்.

கரணும் சொன்ன நேரத்தில் வந்தார். ஆனால், அவர் வந்து எனக்கு ஷாக் கொடுத்துவிட்டார். ஏனெனில் அவர் வந்திருந்தது அவரது குடும்பத்தினர்களுடன். நான் தான் ஷாக்கானேன். கரண் மிகவும் ஒரு நல்ல மனிதர்’’ என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top