Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
இம்ரான்கானுக்கு அறிவே இல்லை..... போட்டுத் தாக்கிய முன்னாள் மனைவி!!

Sooriyan Gossip - இம்ரான்கானுக்கு அறிவே இல்லை..... போட்டுத் தாக்கிய முன்னாள் மனைவி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,274 Views
இன்னும் சில நாட்களில் பாகிஸ்தானின் பிரதமராகவுள்ள இம்ரான் கானுக்கு  சொந்த அறிவுத்திறன் கிடையாது என்றும், அவர் இராணுவத்திற்கு அடிபணிந்தே செயல்படுவார் என்றும், அவரது இரண்டாவது மனைவி ரெகம்கான் கூறியுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

பாகிஸ்தானில் 270 தொகுதிகள் உள்ள நிலையில் 136 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும். அந்த வகையில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தன.

117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது என, அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இம்ரான்கானின் 2 வது மனைவி ரெகம்கான், இம்ரான்கானை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது இராணுவத்தினரின் திட்டம்.

ஏனென்றால் தங்கள் பிடியில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், இராணுவத்தினரின் பேச்சைக் கேட்காததால் தான் அவர்கள் தற்பொழுது இம்ரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதலில் இம்ரானுக்கு போதிய அறிவுத்திறன் கிடையாது. இராணுவம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இவர் செய்யப்போகிறார்.

நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் இம்ரான்கானால் வெற்றி பெற்றிருக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top