Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
ராஜநாகத்தைத் துன்புறுத்தி செல்பி எடுத்த நபர்களுக்கு நேர்ந்த கதி!!

Sooriyan Gossip - ராஜநாகத்தைத் துன்புறுத்தி செல்பி எடுத்த நபர்களுக்கு நேர்ந்த கதி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,609 Views
இந்தியாவின் நீலகிரியில் ராஜநாகத்தைத் துன்புறுத்தி செல்பி எடுத்த இளைஞர்கள் ஐந்து பேரை, இந்திய காவல்துறையினர்  கைது  செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த நபர்கள் மரத்தில் இருந்த ராஜநாகத்தை கடுமையாக துன்புறுத்தி செல்பி எடுத்து, தத்தமது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த அதிகாரிகள் உடன் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top