Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
காதலனின் கடைசி நேரத்தில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி..... உருக்கும் உண்மைச் சம்பவம்!!

Sooriyan Gossip - காதலனின் கடைசி நேரத்தில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி..... உருக்கும் உண்மைச் சம்பவம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,718 Views
இங்கிலாந்தின்  வட மேற்கு வேல்ஸ் பகுதியில், காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித்த புகைப்படம், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இங்கிலாந்தின் வட மேற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள நகரிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காதலனின் தலையில் ஏற்பட்ட காயம், மூளையை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க வைத்துள்ளது.

இனிமேலும் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவரது உயிர் காக்கும் கருவிகளை அகற்ற பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காதலியை அணைத்தவாறு காதலன் விடை பெற்றுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top