Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
தகாத உறவும் விபரீதமும் - சந்திரமதி இறப்பிற்கு யார் காரணம் ? - (முழு விபரமும் உள்ளே)

Sooriyan Gossip - தகாத உறவும் விபரீதமும் - சந்திரமதி இறப்பிற்கு யார் காரணம் ? - (முழு விபரமும் உள்ளே)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,612 Views
இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆயப்பாக்கம் என்ற  கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். 30 வயதான இவர் ஒரு  ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 27  வயதான சந்திரமதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 
 

இந்த நிலையில் கடந்த மார்ச் 11ம் திகதி கல்பாக்கம் கிராமத்தின் பக்கத்து ஊரான பெருமாள்சேரி கிராமத்தில் உள்ள ஒரு பாலம் ஒன்றின் கீழே, செல்வம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கக்பட்டார். 
 
இவரது கொலை சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் உறவினர்கள் ‘‘கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்’’ என்று போராட்டம் நடத்தினர். 
 
இந்த சூழ்நிலையில் காவற்துறையினர் தமது விசாரணைகளை முன்னெடுக்க தொடங்கினார்கள். 
இந்த விசாரணையின் மூலம் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன...................! 
 
இதில், செல்வம் வீட்டுக்கு அதே கிராமத்தை சேர்ந்த அவரது நண்பரான 35 வயதிதுடைய ஆனந்தன் என்பவர் பலதடவை வந்து சென்றுள்ளார். இவரது வரவு அந்த குடும்பத்தில் ஒரு தவறான உறவு உருவாக காரணமாச்சு.
 
ஆனந்தனுக்கும், சந்திரமதிக்கும் தவறான உறவு முறை உருவாகி இருந்துள்ளது.  
 
இது, செல்வத்துக்கு தெரியவர, மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரமதி, ‘செல்வம் இருக்கும் வரை தாம் இந்த உறவை நீடித்துக்கொள்ள முடியாது என்ற எண்ணத்தில், செல்வத்தை கொல்ல வேண்டும் என ஆனந்தனுடன் பேசியுள்ளார். 
 
இதற்கு உடன்பட்ட ஆனந்தன், தனது நண்பர்கள் ஆட்டோ சவாரிக்கு  அழைப்பது போன்று செல்வத்தை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.  
 
இந்த கொடூர கொலை தொடர்பில், சந்திரமதி, ஆனந்தன், சுரேஷ், ஸ்ரீதர், கார்த்திக் மற்றும் பிரகாஷ் ஆகியோரை காவற்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் சந்திரமதி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிணையில் வெளியே வந்தார். அதற்கு பின்னர் எலுமிச்சம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ‘‘பிள்ளைகளை பார்க்க வேண்டும்’’ என்ற ஆசை சந்திரமதிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் யாருக்கும் தெரியாமல் ஆயப்பாக்கம் கிராமத்துக்கு சென்றார். 
 
சந்திரமதி வந்திருந்த தகவல் செல்வத்தின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனால் அங்கு பலர் திரண்டு சந்திரமதியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இந்த தாக்குதல்கள் பலமாக இருந்தமையினால் நிலைகுலைந்து கீழே சாய்ந்த சந்திரமதி, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 
 
இந்த நிலையில் சதுரங்கப்பட்டினம் காவற்துறையினர் உடலத்தை பொறுப்பேற்று  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக 15 பேரிடம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top