Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
வயது கூடிய ஆண்களை பெண்கள் விரும்ப காரணம் இதுதான்

Sooriyan Gossip - வயது கூடிய ஆண்களை பெண்கள் விரும்ப காரணம் இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,024 Views
பெண்கள் எப்போதுமே தங்கள் தந்தையைப்போல தம்மைப் பார்த்துக்கொள்ள எதிர்கால வாழ்க்கையில் ஒருவர் தேவை என்று நினைப்பதுண்டு.
அதற்கு முக்கிய காரணம் தந்தையால் கிடைக்கப்படும் அன்பும் பாதுகாப்பும் வழிநடத்தலும் அரவணைப்பும்தான்.

குறிப்பாக தங்கள் வயதை விட அதிக வயது கொண்டவர்களாலேயே தங்களை பார்த்துக்கொள்ள முடியுமென்றும்,எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவாகுமென்றும்,தங்களை சிறப்பாக வழிகாட்டுவார் என்றும் நம்புகின்றார்கள்.

தங்கள் எதிர்காலத்துணைவர் தங்களை விட அனுபவம் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கவேண்டுமென்பதனால் பெண்கள் தற்போது அதிக வயது கொண்டவர்களை விரும்புகின்றார்கள்.

ஆற்றல் மிக்க அனுபவம் கொண்ட ஆண்களால்தான் தங்கள் எதிர்காலவாழ்க்கை வெற்றியாக அமையும்  என்பதால் பெண்கள் இப்படி தங்களை விட வயது கூடிய ஆண்களை தெரிவு செய்கின்றார்கள்.

பெண்கள் தங்களை விட வயது கூடிய ஆண்கள் மீது ஒருவித மரியாதையும் அன்பும் மதிப்பும் கொண்டிருக்கின்றார்கள் .இதன்காரணமாகவே வயது கூடியவர்களை  வாழ்க்கைத்துணையாக தெரிவு செய்கின்றார்கள்.இருந்தும் சில நேரங்களில் இந்த அதீத நம்பிக்கையே பாதிப்பையும் கொண்டு வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top