Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
சின்னத்திரை நடிகை கொலை - கணவரே கொலையாளி

sooriyan gossip - சின்னத்திரை நடிகை கொலை - கணவரே கொலையாளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,537 Views
பாகிஸ்தானின் பிரபல சின்னத்திரை நடிகையும் பாடகியுமான   ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
இந்த கொலை சம்பவம் நௌஷேரை காலன் பகுதியில் நடை பெற்றுள்ளது. ரேஷ்மாவின் கணவருக்கு இவர் நான்காவது மனைவி என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, ரேஷ்மா தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். 
 
இந்த சூழலில் ரேஷ்மா வசித்து வந்த வீட்டிற்கு வந்த அவரது கணவர், நீண்ட நேரமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். 
நீண்ட நேரம் நீடித்த இந்த வாக்கு வாதம் ஒரு கட்டிடத்தில் அசம்பாவிதம் நிகழும் நிலைக்கு வந்துவிட்டது. 
 
ரேஷ்மாவின் கணவர் மனைவியுடனான சண்டையில் மூர்கத்தனமாக தன்னிடம் உள்ள துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுள்ளார். 
 
இதனால் ரேஷ்மா சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். மனைவியை கொலை செய்த ரேஷ்மாவின் கணவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 
 
இந்த நிலையில் காவற்துறையினர் ரேஷ்மாவின் கணவரை தேடி வருகின்றனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top