Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
தனது கணவருக்காக நஸ்ரியா என்ன செய்தார் தெரியுமா? கேட்டால் வியந்து போவீர்கள்!!

Sooriyan Gossip - தனது கணவருக்காக நஸ்ரியா என்ன செய்தார் தெரியுமா? கேட்டால் வியந்து போவீர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,076 Views
நடிகை நஸ்ரியா தனது கணவரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸ்ரியாவின் கணவர் தற்போது `வரதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நஸ்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளதுடன், கணவருக்காகப் பாடகியாகவும் மாறியுள்ளார்.

`புதியொரு பாதையில்' எனத் தொடங்கும் பாடலை நஸ்ரியாவே பாடியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு தற்போது நல்ல வரவேற்பு வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top