Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
சனியில் இருந்து விடுபட வேண்டுமா? கட்டாயம் படியுங்கள்...

Sooriyan Gossip - சனியில் இருந்து விடுபட வேண்டுமா? கட்டாயம் படியுங்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,841 Views
ஒரு மனிதனின் துயரமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது. துயரம், பாதிப்பு எதுவாக இருந்தாலும் ஏழரை சனியின் போது எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துக்கொள்வது தான் வேத ஜோதிடத்தின் சிறப்பாகும்.

ஒரு குடும்பத்தில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரே நேரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி நடக்குமாயின் அந்த குடும்பமே ஒரே நேரத்தில்பெரும் துயரப்படும். இவ்வாறு நடக்கும் போது, அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரேனும் யோகமான ஜாதக அமைப்பை கொண்டிருந்தாலும், எந்த பலனும் இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சனி பாதிப்பில் இருந்து எம்மை பாதுகாக்க பல வழிமுறைகள் உள்ளன.

பிறருக்கு உதவுவது, தானம் வழங்குதல், சனிக்கிழமை தோறும் காக்கைக்கு உணவளித்தல், எண்ணெய்த் தீபம் ஏற்றி வழிபட்டு வருதல் முதலான நல்ல காரியங்களை தொடர்ந்து செய்து வர, சனியின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அத்துடன் முடிந்தவரை ஆலயங்களில் இடம்பெறும் சனி பகவானுக்கான வழிபாடுகளில் கலந்து கொள்வது, அதிக நன்மைகளை அளிக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top