Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
அங்கு நாக சைதன்யா ; இங்கு ஜீ.வி பிரகாஷ்

Sooriyan Gossip - அங்கு நாக சைதன்யா ; இங்கு ஜீ.வி பிரகாஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,477 Views
நாகசைதன்யா-தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தெலுங்கு படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் இப்போது, `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது.



நம்ம ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாசே இசையமைக்கிறார். சுகுமார் எழுதிய கதைக்கு, திரைக்கதை அமைத்து சந்திரமவுலி எம்.எம். டைரக்டு செய்கிறார். சுகுமார், புவனா, சந்திரமவுலி ஆகிய மூன்று பேரும் கூட்டாக தயாரிக்கிறார்கள்.

இவருக்கு மட்டும் எப்படி அடுத்தடுத்து கதைகள் வாய்க்கிறது தெரியவில்லை. வாழுங்க வாழுங்க..
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top