Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
குருதி ஆட்டத்தில் இணையும் அதர்வா

Sooriyan Gossip - குருதி ஆட்டத்தில் இணையும் அதர்வாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,354 Views
கடந்த வருடம் (2017) வெளிவந்த படங்களில், பெரிதும் பாராட்டப்பட்ட படம், `8 தோட்டாக்கள்.' இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ். 

இவருடைய அடுத்த படத்துக்கு, `குருதி ஆட்டம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.



இதில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இது, முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் நடக்கும் கதையம்சம் கொண்ட படம். வியாபார ரீதியிலான திகில் படம், இது. அதர்வாவின் திறமைக்கு தீனி போடும் படமாக இருக்கும். இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும்.

இந்தப்படமாவது, அதர்வாவுக்கு வெற்றியைக் கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top