Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
உயிரோடு திரும்பிய கலைஞர் ; மதுரையில் பரபரப்பு

Gossip - உயிரோடு திரும்பிய கலைஞர் ; மதுரையில் பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31,682 Views
மதுரை அணையூர் பகுதியில் கலைஞர் கருணாநிதி மீண்டும் வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடந்து அந்தப்பகுதியில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழாம் திகதி மருத்துவமனையில் காலமான கலைஞர் கருணாநிதி தனது கனவில் தோன்றி நான் இறக்கவில்லை, உங்களுடனேயே வாழ்கிறேன். என்னை வந்து நாளை எனது இல்லத்தில் சந்தித்துச் செல்லுங்களென்றும், தன்னை கலைஞர் குறிப்பிட்டதாக இளைஞர் ஒருவர் காவல்துறையில் தெரிவித்துள்ளார்.



மேலும், உயிரோடிருக்கும் கலைஞரை எப்படி இறந்ததாக குறிப்பிட முடியுமென்றும், அவ்வாறு குறிப்பிடுகின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்ட அந்த இளைஞர், கலைஞரின் புகைப்படத்தோடு உறங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த காவல்துறை, இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்த இளைஞர் மனநிலை தவறியவரென்றும், கலைஞரின் மரணம் அவரை வெகுவாக பாதித்து விட்டதனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

எது எப்படியிருப்பினும், கலைஞர் மீண்டும் வந்துவிட்டார் என்று பரவிய இந்த செய்தி மதுரையை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top