தமிழ் மற்றும் தெங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளனர் பாடகி பத்மலதா ராம்நாத்.
தற்பொழுது, இன்று வெளியாகும் கமலின் விஸ்வரூபம் பாகம் இரண்டிலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இந்நிலையில், இன்று அவரது தாயார் உடல்நலக் குறைவினால் மரணமாகியுள்ளமை அவரது குடும்பம் மட்டுமில்லாமல், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், பத்மலதா சூரியனின் மெகா ப்ளாஸ்ட் மேடையிலும் பயாடிக் கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய துயர் இரங்கல்கள்.