Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
விஸ்வரூபம் 2 தன் விஸ்வரூபத்தைக் காட்டுமா?? விஸ்வரூபம் 2 !!

Sooriyan Gossip - விஸ்வரூபம் 2 தன் விஸ்வரூபத்தைக் காட்டுமா?? விஸ்வரூபம் 2 !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

280 Views
திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் உலக நாயகன் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தைப் பார்த்தவர்கள் சிலர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், தம் நேர் மற்றும் மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர் இந்த படத்தை ஒஸ்காருக்கு பரிந்துரைக்க வேண்டும். அருமை. கமல் மற்றும் பிறர் சிறப்பாக நடித்துள்ளனர்.



உண்மையில் மிகப் பெரிய வெற்றிப்படம். முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமை. சூப்பர் ஆண்டவரே... படத்தை பார்த்து அதிருப்தி அடைந்தேன்...பெரிய அளவில் தோல்வி ஆகப் போகிறது. 

விஸ்வரூபம் படத்திற்கு 2ம் பாகம் எடுக்க வேண்டும் என்று கமலுக்கு ஏன் தோன்றியது என வியக்கிறேன். செலவு கொஞ்சம் அதிகம் தான் என நினைக்கிறேன் ... அநியாமாகி விட்டது போல தோன்றுகிறது . இவ்வாறு தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் ரசிகர்கள் . பார்க்கலாம்.... காலம் பதில் சொல்லட்டும் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top