Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
கட்டிப்பிடிக்க வந்து அவமானப்பட்டார் சினேகன் ; கைகூப்பிய மமதி சாரி

Sooriyan Gossip - கட்டிப்பிடிக்க வந்து அவமானப்பட்டார் சினேகன் ; கைகூப்பிய மமதி சாரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,017 Views
பிக் பாஸ் 1 பிரபலங்கள் மீண்டும் பிக் பாஸ் 2 உடனா ? பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்து, கட்டிப்பிடி வைத்தியத்தியதால் பிரபலமானவர், நம்ம நூறு சதவீதம் புகழ் சினேகன், அவரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?



சினேகன், ஜூலி, காயத்ரி, சக்தி போன்றவர்கள் இல்லாமல், பிக் பாஸ் 2 நல்லாவே இல்லை. மீண்டும் இவர்கள் பிக் பாஸ் வந்தால் என்ன என, சமூக வலைத்தளங்களில் பலர் புலம்புகின்றனர். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன், காயத்ரி, மமதி சாரி ஆகியோர் பங்கேற்கும், ஒரு நிகழ்ச்சி குறித்த முன்னோட்டம், வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

அதில் சினேகன் பழக்க தோஷத்தில் மமதியைக் கட்டிப்பிடிக்க எத்தனித்த போது, அவரோ வணக்கம் சொல்லி விலகி விடுகிறார்.அதனால் மமதி சாரியைக் கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்டுள்ளார் சினேகன்... அப்ப பாருங்களேன் ....
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top