Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
கடுகதி புகையிரதம் மோதி 20 மாடுகள் பலி

sooriyan gossip - கடுகதி புகையிரதம் மோதி 20 மாடுகள் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,142 Views
டெல்லியில் கடுகதி புகையிரதம் மோதியதில் 20 மாடுகள் பலியாகிய சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 
 

இந்தியாவின் டெல்லியின் அரியானா மாநிலத்தில் கடுகதி புகையிரதம் வந்து கொண்டிருந்த போது அதே புகையிரத பாதையில் மாடுகள் கூட்டமாக கடந்து செல்ல முயன்றுள்ளன. 
 
இதை கவனித்த புகையிரத நடத்துனர் அவசர வேகத்தடையை பயன்படுத்தினார் .ஆனாலும் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த புகையிரதம் அந்த மாடுகளை மோதி உள்ளது. 
 
இதன் போது சுமார் 20  மாடுகள் பலியாகி உள்ளதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக புகையிரத தண்டவாளத்தலும் சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டமையால் குறித்த பாதையுடனான புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது. 
 
தற்போது, குறித்த புகையிர போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top