Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
விரல் நகத்தைக் கொண்டு உங்களை அறியலாம்!!!

Sooriyan Gossip - விரல் நகத்தைக் கொண்டு உங்களை அறியலாம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,625 Views
நமது விரல் இருக்கும் அமைப்பைக் கொண்டு, ஆரோக்கியத்தை அறிய முடியும்.

நகத்தில் அரைச்சந்திர வடிவம் இருந்தால், உங்களுக்கு தைரொய்ட் மற்றும் உணவு செரிமானம் என்பன சரியாக உள்ளது என அர்த்தம். உடல் நலம் உங்களுக்கு எப்போதும் சரியாக இருக்கும். நோய் ஏற்பட்டாலும் விரைவில் குணமடையும் பலன் உங்கள் உடலில் உள்ளதாக கருதப்படும்.

நகத்தில் அரை சந்திர வடிவம் இல்லாவிட்டால், அவர்கள் தைரொய்ட் குறைவானவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் மன அழுத்தம், மனம் அலை பாய்தல், உடல் பருமனாகுதல், முடி சம்மந்தமான பிரச்சனைகள்  என்பன ஏற்படக்கூடும்.

விரல் நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் அதிகளவில் இருப்பின், அவர்களுக்கு விட்டமின் குறைப்பாடு உள்ளது என தெரிந்து கொள்ளலாம். அத்துடன் அடிக்கடி உணவு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் உள்ளது.

நகம் வெள்ளையாக இருந்தால் அவர்களுக்கு ஈரல் தொடர்பான பிரச்சனை அல்லது மஞ்சள் காமாலை இருக்க வாய்ப்புக்கள் உள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top