Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
இலங்கையை மையமிட்டுள்ள தல படக்குழு ; முதன் முதலில் கால் பதிக்கும் தல !

Sooriyan Gossip - இலங்கையை மையமிட்டுள்ள தல படக்குழு ; முதன் முதலில் கால் பதிக்கும் தல !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23,174 Views
தல அஜீத்தின் விஸ்வாசம் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த படத்தின் பணிகளும் வேகமாக இடம்பெறுகின்றன.



இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்த இயக்குனர் வினோத் அடுத்த படத்திற் தலயுடன் இணைந்து எடுக்கவுள்ளார். 

மேலும், இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்றும் பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய தேர்வு தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், இப்பொழுது புதிய செய்தி ஒன்று கசிந்துள்ளது. 

தல அஜீத்தின் அடுத்த படத்துக்கான கதைக்களங்களை இலங்கையில், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, கொழும்பு போன்ற இடங்களில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அத்துடன், அரைவாசி கதையே இலங்கையில் நடக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

இதனால், இரகசியமாக இலங்கையில் காட்சிகளுக்கான இடங்கள் படக்குழுவினரால் தேர்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை, இரசிகர்களை பெரும் சந்தோசஷத்தைக் கொடுத்துள்ளது. 

ஆக மொத்தத்தில், இலங்கையில் தல கால்பதிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுதான்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top