Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்கவிருக்கும் சிம்பு!!!

Cinema - தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்கவிருக்கும் சிம்பு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,009 Views
தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'அத்தாரின்டிக்கி தாரேதி'. திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, நதியா நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த படம். அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சமீபத்தில் வாங்கியது.

தமிழ் ரீ-மேக்கில் பவன் கல்யாண் வேடத்தில் சிம்பும், நதியா வேடத்தில் குஷ்புவும் நடிக்க இருப்பதாகவும், சுந்தர் சி படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

லைகா நிறுவனம் டுவிட்டரில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை லைகா தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியாகும் எனவும் படம் 2019-ம் ஆண்டு ஜனவரியில்  வெளியிட திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top