Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
மிதக்கும் வெள்ளத்தில் திருமணம்....

Sooriyan Gossip - மிதக்கும் வெள்ளத்தில் திருமணம்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,039 Views
பிலிப்பைன்ஸில் மழை வெள்ளத்தின் நடுவே, தண்ணீரில் மிதக்கும் தேவாலயத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது அடை மழை பெய்து வருகிறது.

அந்நாட்டின் வட பகுதியில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் காதல் ஜோடி ஒன்று மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த ஜோடி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த தேவாலயத்திலும், மழைநீர் புகுந்துவிட்டது.

இந்த ஜோடி தேவாலயத்திற்கு படகில் சென்று மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்து கொண்டமை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top