Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
ரோபோவால் ஏற்றப்பட்ட தேசிய கோடி!!!

Sooriyan Gossip - ரோபோவால் ஏற்றப்பட்ட தேசிய கோடி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

312 Views
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரின் பாதார்டி பாட்டா என்ற இடத்தில் தனலட்சுமி என்ற பள்ளியில். இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவை வித்தியாசமான முறையில் கொண்டாட இந்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்காக ரோபோ மூலம் தேசியக் கொடியை ஏற்றுவது என்று முடிவு செய்த பள்ளி நிர்வாகம், ரோபோவை தயாரிக்கும் பொறுப்பை, 8ம் வகுப்பு மாணவர்களிடம் ஒப்படைத்தது. மாணவர்கள் 5 நாட்கள் தீவிரமாக உழைத்து ஒரு  ரோபோவை வடிவமைத்தனர். தேசியக்கொடியை ஏற்றும் வண்ணம் அந்த ரோபோ தயாரிக்கப்பட்டது.இந்த நிலையில், நேற்று பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானி அவினாஷ் ஷிரோடே கலந்து கொண்டனர்.அவரது முன்னிலையில், மாணவர்கள் உருவாக்கிய ரோபோ தேசியக் கொடியை ஏற்றி வைத்தது. தேசியக் கொடியை ரோபோ ஏற்றப் போவதாக ஏற்கனவே தகவல் பரவியிருந்ததால் இந்த பள்ளியில் நேற்று நடந்த சுதந்திர தின  விழா கொண்டாட்டத்தை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இந்த ரோபோவை வடிவமைத்த மாணவர்களுக்கு விஞ்ஞானி அவினாஷ் ஷிரோடே பாராட்டு தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top