Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
கோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - "ஒரு குட்ட நாடன் பிளாக்" செய்த வேலை.

Cinema - கோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - "ஒரு குட்ட நாடன் பிளாக்" செய்த வேலை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

645 Views
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான, 'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் இயற்கை அழகுமிகு கேரளா வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அடைமழை பொழிந்துவரும் நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வாழும் குடிமனைகளில் வெள்ளம் புகுந்ததால் கேரளா மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்ற அவலத்தோடு, மண்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வலியையும் வேதனையையும் கூட்டியுள்ள நிலையில், இத்தனை சோகங்களுக்கு மத்தியிலும் மலையாளத் திரைப்படமொன்றின் முன்னோட்டக்காட்சி வெளியாகி மக்களின் அதிக கோபத்துக்கு இலக்காகியுள்ளது.

வெள்ள அனர்த்தத்திற்கு மக்கள் உள்ளாகியுள்ள நிலையில், அதை பொருட்படுத்தாது, கேரள நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் "ஒரு குட்ட நாடன் பிளாக்" என்ற தனது புதிய படத்தின் முன்னோட்டக்காட்சியை சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த விடயமே மலையாள உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இயற்கைப் பேரழிவை கேரளா சந்தித்திருக்கும் இந்த அவல வேளையில், படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருப்பது மனிதாபிமான செயலா....? என கேட்டு, சமூக வலைத்தளங்களில் தமது கோபத்தை கொட்டித் தீர்த்திருக்கின்றனர் மல்லுவூட் ரசிகர்கள். அதுமட்டுமல்லால், மம்முட்டியை கண்டித்து அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும் கடும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top