Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி!!

Sooriyan Gossip - 54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,568 Views
வெறும் 54 நிமிடங்களில் தமிழ் மாணவி ஒருவர், உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவியான தட்சண்யா, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை 54 விநாடியில் கூறி உலக சாதனைப் படைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மதுரையைப் பற்றிய 896 கேள்விகளுக்கு வெறுமனே 54 நிமிடங்களில் விடையளித்து, மீண்டும் உலக சாதனைப் படைத்துள்ளார்.

இவரது சாதனையை அடுத்து பலர் பெரும் வியப்பில் உள்ளனர்.

அத்துடன் குறித்த மாணவியின் ஆசிரியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top