Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
தாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...

Sooriyan Gossip - தாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,850 Views
தாயை இழந்த தனது மகனுக்காக அவரது தந்தை பெண்ணாக மாறியுள்ளார்.

இந்த சம்பவம் தாய்லாந்தில் பதிவாகியுளளது.

தாய்லாந்து நாட்டில் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் பள்ளியில் அன்னையர் தினம் அன்று குழந்தைகளை அழைத்து நிகழ்ச்சி பல நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாயார் அனைவரும் கலந்துகொண்டிருப்பதை பார்த்து தன்னுடைய மகனுக்கு தாயை பிரிந்திருகிறோம் என்கிற ஏக்கம் வந்துவிட கூடாது என்பதற்காக, தந்தை பெண்ணை போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தந்தையின் பாசத்தை வெளிபடுத்தியுள்ளார்.

இது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top