Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
ஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா

Sooriyan Gossip - ஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,557 Views
முன்னாள் தமிழக முதல்வர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை விஜய் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் அஜித் நடித்த கிரீடம், ஆர்யாவின் மதராச பட்டணம், விக்ரம் நடித்த தெய்வ திருமகள், தாண்டவம், விஜய் நடித்த தலைவா, ஜெயம்ரவியின் வனமகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்பொழுது, ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு திரைக்கதை அமைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.



ஜெயலிலதா பிறந்த நாளான மாசி மாதம் 24 அன்று இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிடுகின்றனர். இந்த படத்தில் நடிக்க கதாநாயகிகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. திரிஷா, மஞ்சிமா மோகன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக ஏற்கனவே அறிவித்து உள்ளனர். 

மேலும், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், வித்யாபாலன் ஆகியோரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர்களும் இந்தி நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top