Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
தந்தை மகனின் கின்னஸ் சாதனை

Sooriyan Gossip - தந்தை மகனின் கின்னஸ் சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,612 Views
இந்தியாவைச் சேர்ந்த  முகமது தாகிர் மற்றும் அவரது 5  வயதான  பையன் முகமது ஆயன் இணைந்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளனர். 
 

முகமது தாகிர்க்கு வயது 36. தற்போது தாகிர் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
இவர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை தனது மகனுடன் சேர்ந்து பதிவு செய்தமை, அனைவரும் இவர்கள் இருவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 
 
இந்த நிலையில் தனது மகனுடன் இணைந்து  தாகிர், இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை குறுகியக் காலத்தில் சுற்றிபார்க்க முடிவு செய்தார். 
 
இதன்படி, 22 கொண்ட குழுவினருடன் இந்த சுற்றுலா நடவடிக்கையை அவர் மேற்கொண்டார். 
 
தனது மகன் ஆயனுடன் இந்தியா வந்த முகமது தாகிர், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசிய பூங்கா, டெல்லியில் உள்ள ஹூமாயுன் கல்லறை, செங்கோட்டை, குதுப்மினார் ஆகிய 7 இடங்களை, 11 மணி 33 நிமிடம் 18 நொடிகளில் சுற்றிப்பார்த்தார். 
 
இந்த 7 இடங்களையும் சுற்றிப்பார்க்க தந்தையும் மகனும் 300 கி.மீ பயணம் செய்தனர். இதற்காக அவர்கள்  மின்சார ரிக்‌ஷா, ஆட்டோ, அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களை பயன்படுத்தினர். 
 
தேவையான இடங்களில் வேகமாக ஓடியும் நடந்து சென்று தந்தையும், மகனும் இந்த சாதனையை படைத்தனர். 
 
முன்னதாக நெதர்லாந்தில் 24 மணிநேரத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய மையங்களை 24 மணிநேரத்தில் சுற்றிப்பார்த்ததே சாதனையாக இருந்தது. 
 
இந்த நிலையில் இந்த அழகான சுற்றுலா தொடர்பில் தாகிர் கூறுகையில், ''இந்த பயணத்தின்போது ரயில் மற்றும் பஸ்சுக்காக காத்திருந்தபோதுதான் ஓய்வு எடுக்கக்கூடியதாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top