Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
கை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் ?

Sooriyan Gossip - கை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,559 Views
மலையாள நடிகையான அமலாபால், தமிழில் ‘மைனா’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.


மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

தற்போது சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் அமலாபாலிற்கு அடிப்பட்டது. அதற்காக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனர். 

இந்நிலையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்து மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக தேவையான பொருட்களை வாங்கி அனுப்பியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top