Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
தனது மனைவிக்காக இந்த உத்தமர் என்ன செய்தார் தெரியுமா?

Sooriyan Gossip - தனது மனைவிக்காக இந்த உத்தமர் என்ன செய்தார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,016 Views
தனது மனைவியின் பிரசவ காலம் நெருங்கிய நிலையில் அவரைப் பார்ப்பதற்காக, அவரது கணவர் மருத்துவர் வேடம் அணிந்து சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் டெல்லியில் பதிவாகியுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளர்களைப் பார்ப்பதற்கு பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், குறித்த நபர் தனது மனவியைப் பார்க்க இவ்வாறு வேடமணிந்து சென்றுள்ளார்.

இது குறித்து காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடும் போது, குறித்த நபர் மருத்துவமனையில் அங்கும் இங்குமாக பதற்றத்துடன் நடமாடியதைக் கண்டு தாம் சந்தேகம் கொண்டதாவும், பின்னர் அவரை அழைத்து விசாரித்ததில் இந்த விடயம் தெரிய வந்தந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து குறித்து நபர் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top