Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
பரிதாபமாகப் பலியான குரங்கிற்கு......

Sooriyan Gossip - பரிதாபமாகப் பலியான குரங்கிற்கு......Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

413 Views
மின்சாரம் தாக்கி பரிதாபமாகப் பலியான குரங்கிற்கு ஊர் மக்கள் இணைந்து இறுதிக் கிரியை செய்துள்ளனர்.

இந்த இந்தியாவின் அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் பதிவாகியுள்ளது.

எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் குறித்த குரங்கு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள், குரங்கின் உடலை மீட்டு அதற்கு மாலை அணிவித்தும், பொட்டு வைத்தும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் குரங்கின் உடலை அப்பகுதியில் அடக்கம் செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top