Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
அமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்?

Sooriyan Gossip - அமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,458 Views
சீரற்ற வானிலையால்  பெரும் பாதிப்புக்கு உள்ளான கேரளாவில் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிவாரண முகாமில் வைத்து, ஒரு திருமணம் நடந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட குறித்த திருமணம், கேரளாவின் மோசமான வானிலையால் நிறுத்தப்பட்டது.

எனினும் குறித்த இருவருக்கும் நிவாரண முகாமில் வைத்து, பொது மக்களின் ஒத்துழைப்புடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top