Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
இது தான் மனிதம்......

Sooriyan Gossip - இது தான் மனிதம்......Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,552 Views
கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவில்  சிக்கியவர்களை  மீட்கச் சென்ற போது, மீனவர் ஒருவர் பெண்களை படகுகளில் ஏற்றுவதற்கு தனது முதுகை படிக்கட்டாக மாற்றியுள்ளார்.

இச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் அண்மைய நாட்களில் நிலவிய சீரற்ற வானிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து திரையுலகின் பல பிரபலங்களும் தமது நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த அனர்த்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாகப் பலியானதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே ஜெய்சல் என்ற மீனவர் மீட்புப் படையினருடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டமை பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

மீட்புப் பணியின் போது, பெண்கள், முதியவர்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர்.

இதனை அடுத்து ஜெய்சல் விரைந்து தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பலருக்கு உதவியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top