Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
மாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.

Sooriyan Gossip - மாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் கேக் விற்பனை நிலையம் ஒன்றில் மாவா போதை பொருள்கள் கண்டறியப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கேக் விற்பனை நிலையம் இன்று மூன்று தடவைகள் முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்த தேடுதலின் போது 30 சிறிய பொதிகளில் சுற்றி வைக்கப்பட்ட போதைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
 
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், சுமார் ஒரு கிலோ என கணக்கிடப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்ட 45  வயதுடைய சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடுவார் என தெரிவிக்கப்படுகிறது. 
 
இதே வேளை, ஐந்து சந்தி பகுதியில் கடந்த  ஏப்ரல் மாதம் 10 ம் திகதியும் 7ம் திகதியும்  முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் ஒரு தொகை மாவா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top