Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
அருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன ? - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா?

sooriyan gossip - அருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன ? - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,766 Views
வயோதிபப் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 
 


பசறையில், 60 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன் அருகில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு  தொலைக்காட்சி பார்க்க சென்றுள்ளார். 
 
தொலைக்காட்சி பார்த்த அந்த முதிய பெண், இரவு 8.30 அளவில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். 
 
வெளிச்சம் இல்லாத நிலையில் இருந்த அவரது  வீட்டு வாசலில், இருவர் நின்றதை அவர் அவதானிக்கவில்லை. 
 
குறித்த இருவரும் அவரை பலாத்காரம் செய்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 
 
இது குறித்து பசறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், குறித்த பெண்ணை விசாரணை செய்த காவற்துறையினர் இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். 
 
அத்துடன் இரு சந்தேக நபர்களும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top