Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
பாகிஸ்தானை தீவிரவாதிகளின் புகலிடம் என்று கூறிய அமெரிக்கா

sooriyan gossip - பாகிஸ்தானை தீவிரவாதிகளின் புகலிடம் என்று கூறிய அமெரிக்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

580 Views
தீவிரவாதிகளின் புகலிடம்  பாகிஸ்தான் என அமெரிக்கா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. 
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவின் குற்றசாட்டு அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அயல் நாடுகளுடன்  நல்லுறவை பேணுவேன் என்று கூறியிருந்தார். இதை வரவேற்ற 
அமெரிக்கா, இம்ரான் கானுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளது. அதே நேரம் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களால் ஆப்கானிஸ்தானின் உள் நாட்டுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது என்றும் அமரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் குற்றம் சுமத்தும் அமெரிக்கா மேலும் குறிப்பிடுகையில், தற்போதுவரை தீவிரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் இருக்கிறது. 
 
தலிபான்களின் முக்கிய பிரிவான ஹக்கானி வலையமைப்பு  பாகிஸ்தான் மண்ணில் செயல்படுகிறது. இந்த மாதிரியான தீவிரவாத குழுக்கள் மீது பாக்கிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
மேலும், ஆப்கானிஸ்தானின் அபிவிருத்திக்காக இந்திய தரப்பில் இருந்து சுமார் ரூ.20,945 கோடி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top