Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
சிறுநீரை அடக்குபவரா நீங்கள்?இது உங்களுக்கான பகுதி

sooriyan gossip - சிறுநீரை அடக்குபவரா நீங்கள்?இது உங்களுக்கான பகுதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,100 Views
பொதுவாக வேலைத்தளங்களில் முக்கியமான வேலை செய்யும் போது,சில அவசர வேலையின்போது,முக்கிய கூட்டத்தின் போது ,வெளியிடங்களில் நிற்கும் போது சிறுநீர் வந்தால் அடக்கிக்கொள்வர்.இப்படி சிறுநீரை அடக்கும் போது சந்திக்க நேரிடும் பிரச்சனைகளை பார்க்கலாம் 
சிறுநீரை அடக்கும் பட்சத்தில் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

அதிகமாக சிறுநீரை அடக்கும் போது நமது சிந்தனை திசைமாறப்பார்க்கும்.கவனச்சிதறல் ஏற்படும் போது வேலை ஒழுங்காக செய்ய முடியாது.

சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.

சிறுநீரை அடக்கி பழகினால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் தொற்றுநோய்களையும் பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

சிறுநீர்ப்பை நிறைந்திருந்தால், சிறுநீரக செயற்பாடு தடைப்பட்டு சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.


மேற்கூறிய பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால் முடிந்தவரை சிறுநீர் உங்களுக்கு வந்தால் உடன்சிறுநீர் கழிக்க கழிவறை சென்றிடுங்கள்.வெளியிடங்களுக்கு செல்லும் போது அதிகளவில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

உங்களை பாதுகாப்பது உங்கள் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top