Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் ; ஊர் மக்கள் எடுத்த முடிவு

Sooriyan Gossip - மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் ; ஊர் மக்கள் எடுத்த முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,585 Views
ஆந்திராவில், 10ம் வகுப்பு மாணவியை, இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய ஆசிரியரை, உள்ளூர் மக்கள் அடித்து, உதைத்து, நிர்வாணமாக சாலையில், ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.



ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், எலுரு நகரை சேர்ந்தவர், ராம்பாபு, 38 இவர், அங்குள்ள பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, ராம்பாபு, இரு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்க, அந்த மாணவிக்கு, கருக்கலைப்பு மாத்திரைகளை ராம்பாபு கொடுத்துள்ளார்.

அந்த மாணவிக்கு, அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதில், ராம்பாபு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனால், உள்ளூர்வாசிகளுடன் திரண்டு வந்த மாணவியின் குடும்பத்தினர், ராம்பாபுவை அடித்து, உதைத்தனர்; பின் அவரை நிர்வாணமாக்கி, முக்கிய சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். 

இந்த, காணொளி சமூக தளங்களில் வேகமாக பரவியது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top