Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
பிக் பொஸ்ஸில் குதித்தார் விஜயலக்ஷ்மி : வெளியேறப்போவது யார்?

Sooriyan Gossip - பிக் பொஸ்ஸில் குதித்தார் விஜயலக்ஷ்மி : வெளியேறப்போவது யார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,209 Views
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடாத்தும் பிக் பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீஸனும் அவ்வளவு பரபரப்பு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சுமாராக நகருகிறது எனலாம்.

போட்டியாளர்களின் சண்டை சச்சரவோடு போகும் இந்த சீசனில், இதுவரைக்கும் பல வெளியேற்றப்பட்டுள்ளார்கள். ஆனாலும், புதியவர்களுக்கு வருவார்கள் என நாமும் எதிர்பார்த்தோம். 
எதிர்பார்த்தது போல, இன்று இயக்குனர் அகத்தியரின் மகள் விஜயலக்ஷ்மி பிக் பொஸ் வீட்டுக்குள் நுழைவது போன்றதொரு காணொளி வெளியாகியுள்ளது. 

இவர் சென்னை 600028 பாகம் ஒன்றில் நாயகியாக அறிமுகமானவர். பின்னர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், வன யுத்தம், வெண்ணிலா வீடு, மீண்டும் சென்னை 600028 -02 இலும் நடித்தவர். 

இப்பொழுது மீண்டும் பிக் பொஸ் வீட்டில் குதித்திருப்பதினால், பலரும் ஆச்சர்யத்தில் கண்களை அகலாத திறந்துள்ளனர். 

இவரது வருகை, பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top