Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
பெண்கள் சிசேரியன் செய்வது சரிதானா?

sooriyan gossip - பெண்கள் சிசேரியன் செய்வது சரிதானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

790 Views
முன்னைய காலத்தில் சுகப்பிரசவம் மட்டும்தான் கர்ப்பிணிகளுக்கு இடம்பெற்றது.ஆனால் மருத்துவம் அதிதீவிரமாக சிறந்து விளங்கிய பின்பு தற்போது சுகப்பிரசவம் இடம்பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் கர்பிணிப்பெண்கள் அனைவருமே சிசேரியன் செய்யச்சொல்லி மருத்துவரை கோருகின்றார்கள்.

இப்படி அனைத்து கர்ப்பிணிப்பெண்களும் சிசேரியன் செய்யச்சொல்லி மருத்துவரை நாட காரணம் என்ன என்று பார்ப்போம்.

பெண்கள் இப்போதெல்லாம் வலிதாங்கிக்கொள்வது கடினம் என்கின்றார்கள்.சாதாரண காயம் வந்தாலே தலைகீழாக புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.சிறிய காயத்திற்கே இப்பிடியென்றால்...பிரசவ வலி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் .இருந்தாலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கான வலியல்ல.

இங்கிருக்கும் பிரச்சனை என்னவென்றால்,சிறுவயதிலிருந்தே வலி தாங்கும் சக்தி இல்லாமையும் ,சில பெண்கள் பிரசவ வலி தொடர்பாக கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வதாலும்  கர்ப்பிணிப்பெண்கள் சுகப்பிரசவத்திற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்கள்.

ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

சிலருக்கு பிரசவ திகதி கடந்தும் வலி வராவிட்டால் வலி உண்டாகும் ஊசி போடுவதை தவிர்த்திடுங்கள்.இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும்.

கர்ப்பப்பை வாய்  பிரச்னை , இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது.மற்றும் படி சுகப்பிரசவம் நல்லது.

முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு தயாராக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.மேற்கூறிய இக்கட்டான சூழ்நிலைகளில் சிசேரியன் தவிர்க்க முடியாதது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top