Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
''தேங்காய் எண்ணெய், மிக மோசமான விஷமாகும்''... உடன் நிறுத்துங்கள்.....

Sooriyan Gossip - ''தேங்காய் எண்ணெய், மிக மோசமான விஷமாகும்''... உடன் நிறுத்துங்கள்.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,572 Views
தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தும் அனைவருக்கும், தற்போது அதிர்ச்சித் தரும் செய்தியொன்று வெளிவந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் என்பவர், விசேட கூட்டமொன்றின் போது, தேங்காய் எண்ணெய் மிக மோசமான உணவு என்றும், அது மிகப் பெரும் விஷம் என்றும் கூறியுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தும் மக்கள் குறித்த வீடியோவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

''தேங்காய் எண்ணெய்யும், இதர ஊட்டச்சத்து பிரச்சனைகளும்'' என்ற தலைப்பில் குறித்த பேராசிரியர் கருத்து வெளியிடும் போதே இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அத்துடன் "தேங்காய் எண்ணெய்யைப் பற்றி நான் உடனடியாக உங்களை எச்சரிக்க மட்டும்தான் முடியும். இதை நீங்கள் சாப்பிடுவீர்களானால், இது மிக மோசமான உணவுகளில் ஒன்றாக இருக்கும். எனவே தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உடனே நிறுத்துங்கள்'' என்றுக் கூறியுள்ளார்.

சாதாரண தேங்காய் எண்ணெயில் மாட்டுக்கறியில் இருக்கும் 60 சதவீத கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக தேங்காய் எண்ணெயில் 80 சதவீத கொழுப்புச் சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது வீடியோவை அடுத்து தேங்காய் எண்ணெய்ப் பாவனையாளர்கள் பலர் பெரும் பீதியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இது உண்மைக்கு புறம்பான கருத்து என மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top