Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
முதற் தடவையாக மதுரைத் தமிழ் பேசும் தல ; படக்குழுவால் தகவல் கசிந்தது

Sooriyan Gossip - முதற் தடவையாக மதுரைத் தமிழ் பேசும் தல ; படக்குழுவால் தகவல் கசிந்ததுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

984 Views
ல அஜித் நடிப்பில் படங்கள் வரவுள்ளன என்றாலே எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் தான். அந்தளவுக்கு அனைவருக்கும் பிடித்தவர் நம்ம தல.

இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தில் தல மதுரைத் தமிழ் பேசி நடிப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.



அடடா.. நம்ம இரசிகர்கள் இனி சும்மா இருப்பாங்களா? 

மேலும், ‘விஸ்வாசம்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகிறது. திலீப் சுப்பராயன் மேற்பார்வையில், ஒரு பயங்கரமான சண்டை காட்சி சமீபத்தில் படமானது.

இந்த படத்தில் அஜித் மதுரைக்காரராக வருகிறார். படம் முழுவதும் அவர் மதுரை தமிழ் பேசி நடித்து இருக்கிறார். படத்தில், அஜித் 60 வயதை தாண்டிய முதியவராகவும், 30 வயது இளைஞராகவும் 2 மாறுபட்ட தோற்றங்களில் வருகிறார்!

ஆகவே.இந்தபபிடம் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையுமென்று நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top