Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
'தளபதி' விஜய்யை முந்திய ராகவா லோரன்ஸ் - அவமானத்தில் தளபதி ரசிகர்கள்.

Cinema News - 'தளபதி' விஜய்யை முந்திய ராகவா லோரன்ஸ் - அவமானத்தில் தளபதி ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,230 Views
இயற்கைப் பேரவலத்தில் சிக்கித் தவிக்கின்றது தென்னிந்திய மாநிலமான கடவுளின் தேசம் 'கேரளா'. அழகுக்கு அழகு சேர்க்கும் கேரளம் இன்று அழிவில் சிக்கி அழுதுகொண்டிருக்கும் நிலை கண்டு, அயல் நாடும் இந்திய பரம எதிரி நாடுமான பாகிஸ்தான் கூட அனர்த்த நிவாரணம் வழங்க மனமுவந்துள்ளது என்றால், இயற்கையின் சீற்றம் எப்பெரியது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில், முக்கியமாக தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் ஏனைய சில மாநிலங்களிலிருந்தும் கேரளாவிற்கான உதவிகள் கிடைக்க ஆரம்பித்துள்ளதோடு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்தோரும் தம்மால் முடிந்த அளவிற்கு பெருமளவிலான நிதியுதவியை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் 'தளபதி' விஜய் தனது பங்காக 70 லட்சம் இந்திய ரூபாவை கொடுத்திருந்தார். இதுவரைக்கும் விஜய் கொடுத்த தொகையே திரைத்துறையினர் சார்ந்து கிடைத்த அதிகபட்ச நிதித்தொகை என்றிருந்த நிலையில், நடிகர் ராகவா லோரன்ஸ் கொடுத்திருக்கும் தொகை விஜய்யை தாண்டிச் சென்றிருக்கின்றது.

நடிகர்கள் வரிசையில், ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, தனுஷ்,விஜய் உட்பட திரைத்துறை சார்ந்த பலர் மனமுவந்து உதவிகளை வழங்கி வரும் இந்த வேளையிலேயே, நடிகர் ராகவா லோரன்ஸ் கொடுத்த உதவித்தொகையும் இணைந்திருக்கின்றது. நடிகர் லோரன்ஸ் தனது பங்களிப்பாக 1கோடி இந்திய ரூபாவை கேரள வெள்ள நிவாரண நிதியாக கொடுத்து உதவியிருக்கின்றார்.

இதைப்பற்றி பேசிக்கொள்ளும் கோடம்பாக்கத்தின் ஒரு சாரார், தென்னிந்தியத் திரையுலகம் சார்ந்தோரில் வசூல் ராஜாக்களான பல முன்னணி நடிகர்கள் கொடுத்திருக்கும் தொகையிலும் கூடிய தொகையை, அவ்வளவு பெரிய நடிகராக இல்லாவிட்டாலும் கூட லோரன்ஸ் கொடுத்திருப்பது அவரது பெரிய மனதை காட்டுகின்றது என்கின்றார்கள்.

இதேவேளை, மற்றொரு சாராரோ, அண்மையில் தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டில் தனது பெயரையும் சேர்த்துக்கொண்டதால், அதில் ஏற்பட்ட அவப்பெயரை மறைப்பதற்காகவே இப்படியான பொது நலனில் தாம் அதிகம் பங்கேற்று ஊடகங்களில் அதை பிரபலப்படுத்தி, பொது வெளியில் தனக்கு நற்பெயரை ஏற்படுத்த நடிகர் லோரன்ஸ் முயற்சிக்கின்றார் என்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top