Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
கிரிக்கட் ஜாம்பவானுக்கு கூகுல் கொடுத்த கௌரவம்...

Sooriyan Gossip - கிரிக்கட் ஜாம்பவானுக்கு கூகுல் கொடுத்த கௌரவம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,260 Views
அவுஸ்திரேலியாவை   சேர்ந்தவ டொன் பிராட்மேன், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு சாதனைகளை இன்று வரை தன்னிடம் வைத்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் ஆவார். அவர் விளையாடுவதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மற்ற துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து வித்தியாசமானவர் . 

அதற்கு உதாரணம் 1930-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. அந்தத் தொடரில் முதல் டெஸ்டில் 131 ஓட்டங்கள்,இரண்டாவது டெஸ்டில் 254 ஓட்டங்கள் என குவித்து அசத்தியவர் டொன் பிராட்மேன். மூன்றாவது டெஸ்டில் இவர் இங்கிலாந்தை கதற விட்டார்.

ஹேடிங்க்லியில் நடந்த அந்தப் போட்டியில் காலை உணவு இடைவேளைக்கு முன்னர் சதம், தேநீர் இடைவேளைக்கு முன்னர் இரட்டைசதம், அன்றைய நாள் முடியும்போது 309 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் உச்சத்தைக் காண்பித்தார். ஒரே நாளில் 300 ஓட்டங்கள் இன்னும் யாராலும் தாண்ட முடியாத சாதனையாகவே இது உள்ளது.

அவர் விளையாடிய 20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தம் 6,996 ஓட்டங்களை குவித்துள்ளார். அவரது துடுப்பாட்ட சராசரி பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது.

அவர், 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். 50 ஓட்டங்களை 100 ஓட்டமாக மாற்றக்கூடிய வல்லமையை கொண்டவர் . பிராட்மேனின் சராசரி 69.05 ஆகும். ‘கிரிக்கெட் கடவுள்’ என்று புகழப்படும் டொன் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்று அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கியது கிடையாது.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிராட்மேனின் 110-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னிகரில்லா அந்த சாதனையாளனை கௌரவிக்கும் விதமாக பிராட்மேன் கிரிக்கெட் பந்தை விளாசுவது போல் சிறப்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது கூகுல்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top