Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
கண்ணழகி மீனா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்....

Cinema - கண்ணழகி மீனா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,542 Views
நடிகை மீனா ஒரு காலத்தில் தனது அழகான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் மிகப் பெரும் இடத்தைப் பிடித்தவர்.

இவரது கண்ணழகை பல ரசிகர்கள் இன்றும் வர்ணிப்பார்கள்.

இந்த நிலையில் நடிகை மீனா தற்போது அதிர்ச்சி தரும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

தற்கால திரையுலகில் நடிகைகள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த பாலியல் தொல்லைகள் தற்காலத்தில் மட்டுமல்ல, எமது திரையுலக காலத்திலும் அதிகமாகவே இருந்ததாக நடிகை மீனா கூறியுள்ளார்.

இவரது கருத்தை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அக்காலத்தில் பாலியல் தொல்லைகளை நடிகைகளுக்கு கொடுத்த பிரபலங்கள் யார்? என பல ரசிகர்கள் மீனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top